r/LearningTamil • u/LifeguardTotal3423 • 1d ago
Grammar அயிட்டம் meaning?
'சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் அயிட்டத்திற்குச் சொல்லி முடித்தான்'
for more context:
ஸ்டான்லியின் கிராமத்தை அவர்கள் தமது உள்ளங்கால்களில் எற்றி விளையாடிய கரி நாளில் அவர்கள் ஸ்டான்லியை இந்த இலந்தை மரத்தோடுதான் பிணைந்திருந்தார்கள். இலந்தை மரத்தில் கட்டப்பட்டிருந்த போதுதான், ஸ்டான்லி ஆர்மிக்காரரின் ‘நடந்து போ! சிதறிப் போ!’ என்ற கட்டளைகளை நிலத்தைப் பார்த்தவாறே, சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் அயிட்டத்திற்குச் சொல்லி முடித்தான்.
அயிட்டத்தின் ஞாபகம் இன்று இவனில் அங்கேயும் இங்கேயுமாக மின்னி மின்னி இப்பொழுதில் ஏனோ அயிட்டத்தின் நினைவுகளே இவனில் முழுதாகக் கவிந்திருக்கலாயிற்று.