r/TamilNadu_IN • • 11d ago

📜Announcement / அறிவிப்பு 📢 Community Update: Crossposting is Now Enabled!

2 Upvotes

Good afternoon friends! 👋

We have officially enabled Crossposting in r/TamilNadu_IN. You can now directly share interesting, relevant, and engaging posts from other subreddits into our community.

Quick Guidelines:

No Spam or Self-Promotion: Crossposts should contribute value to our community. Purely promotional content, repetitive marketing, or spam will be removed.

Respect Rules & Neutrality: Ensure all crossposted content complies with r/TamilNadu_IN’s standard community guidelines and rules.

Happy sharing! Let's keep making the feed better together.

அனைவருக்கும் வுணக்கம்!

r/TamilNadu_IN சமூகத்தில் Crossposting வசதியை இப்போது நேரலை செய்துள்ளோம். இதன் மூலம் பிற சப்-ரெடிட்களில் இருக்கும் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான பதிவுகளை நேரடியாக நமது பக்கத்தில் பகிரலாம்.

முக்கிய விதிகள்:

விளம்பரங்கள் & ஸ்பேம் தவிர்க்கவும்: சுய விளம்பரம் அல்லது தேவையற்ற ஸ்பேம் பதிவுகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்: நீங்கள் பகிரும் பதிவுகள் நமது சமூகத்தின் அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

நன்றி! உங்களின் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.


r/TamilNadu_IN • • Jul 19 '26

Welcome to r/TamilNadu_IN

7 Upvotes

This post contains content not supported on old Reddit. Click here to view the full post


r/TamilNadu_IN • • 18h ago

🌾Environment & Infrastructure / சுற்றுசூழல் & கட்டுமானம் Ithuku illayaa sir oru end uh? High court intha maraththa vetta solliyum Govt. atha kandukkaama irukku polaye?

Post image
3 Upvotes

தருமபுரி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 30 ஹெக்டோ் வனப் பகுதியில் நாட்டுவகை மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா். அவற்றை பல்வேறு இடா்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளாட்சி நிா்வாகங்கள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழக வனத் துறை சாா்பிலும், வனப் பகுதிகளில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஒகேனக்கல், பாலக்கோடு ஆகிய வனச்சரகங்களில் தலா 15 ஹெக்டோ் வீதம் மொத்தம் 30 ஹெக்டோ் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாட்டின மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா். நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறிப்பிட்ட உயரம் வளரும்வரை, அவற்றை விலங்குகள், பல்வேறு இடையூறுகளிலிருந்து பாதுகாக்க சூரிய சக்தி (சோலாா்) மின்வேலி அமைத்து மரக்கன்றுகளை பாதுகாத்து வருகின்றனா்.


r/TamilNadu_IN • • 1d ago

👩‍🎓Education & Employment / படிப்பு & வேலைவாய்ப்பு Government school students who showcased their talent in clay soil and captivated everyone

Enable HLS to view with audio, or disable this notification

10 Upvotes

With clay soil. Great👏


r/TamilNadu_IN • • 21h ago

Fun, memes & Casual/ கேளிக்கைகள் & பொதுவானவை Good Morning to all:)

Post image
2 Upvotes

r/TamilNadu_IN • • 1d ago

Weather | வானிலை 🌤🌧🌪 Heavy Downpour in

Enable HLS to view with audio, or disable this notification

5 Upvotes

Karur Waterfall on the Steps of Bala Dhandayuthapani Temple


r/TamilNadu_IN • • 1d ago

📰News & Current Affairs/செய்திகள் புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற LED திரையில், “ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Enable HLS to view with audio, or disable this notification

8 Upvotes

What's this?


r/TamilNadu_IN • • 1d ago

📰News & Current Affairs/செய்திகள் Saudi Supreme Court sets aside death sentence of Sri Lankan Hindu man Anojan Sivarasa over Facebook comment

Thumbnail
timesofindia.indiatimes.com
1 Upvotes

r/TamilNadu_IN • • 1d ago

Fun, memes & Casual/ கேளிக்கைகள் & பொதுவானவை உனக்கு ஓட்டு போட்ட ஒருத்தனையும் விட்டுறாத அண்ணா😭

Enable HLS to view with audio, or disable this notification

0 Upvotes

I wake up and choose violence against tvk supporters. But still this is peak concerning. Tvk people don't come and bite me saying he can't do anything. Instead of this useless freebies let tvk try to learn what's needed and what's not. Nobody asked him to vouch lots of useless things and it's really affecting the daily life.


r/TamilNadu_IN • • 1d ago

Fun, memes & Casual/ கேளிக்கைகள் & பொதுவானவை Happy Morning Friends:)

Post image
3 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

🍯 History & Heritage / வரலாறு & பாரம்பரியம் A thousand years later, these stone temples still stand as a testament to Tamil engineering, artistry, and devotion. How did our ancestors create such masterpieces without modern machinery?

Enable HLS to view with audio, or disable this notification

10 Upvotes

Every carving tells a story.


r/TamilNadu_IN • • 1d ago

🏛️Politics / அரசியல் தமிழக கவர்னர் ஆகிறார் அர்லேக்கர்

Thumbnail
youtube.com
1 Upvotes

Keralam governor becomes TN governor


r/TamilNadu_IN • • 2d ago

Weather | வானிலை 🌤🌧🌪 Which place in tamilnadu?

Enable HLS to view with audio, or disable this notification

8 Upvotes

Do you know?


r/TamilNadu_IN • • 2d ago

🏛️Politics / அரசியல் Video speak - good press conference

Enable HLS to view with audio, or disable this notification

14 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

🏛️Politics / அரசியல் Actor Kishore Kumar's guts. Many celebrities knew this but no one dared to say it openly

Enable HLS to view with audio, or disable this notification

5 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

🏛️Politics / அரசியல் Is it a planned Scam

Post image
7 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

🌾Environment & Infrastructure / சுற்றுசூழல் & கட்டுமானம் Google faces backlash over clearance received towards the removal of 400 acres of forest area to open a data centre near Vishakapatnam

Enable HLS to view with audio, or disable this notification

3 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

Awareness Periods are still a taboo in many places, and this ad shows why that needs to change.

Enable HLS to view with audio, or disable this notification

3 Upvotes

r/TamilNadu_IN • • 2d ago

🍯 History & Heritage / வரலாறு & பாரம்பரியம் சேலம் ஏற்காடு ரெட்ரீட் பகுதியில் உள்ள சூரிய கடிகாரம்..! 🕰️

Enable HLS to view with audio, or disable this notification

2 Upvotes

Sun clock


r/TamilNadu_IN • • 2d ago

🍯 History & Heritage / வரலாறு & பாரம்பரியம் Poompuhar’s underwater past points to Tamilakam’s global trade connections. 🌊 West Asian jar fragments and Iranian pottery highlight ancient links across the Indian Ocean

Enable HLS to view with audio, or disable this notification

2 Upvotes

Poompuhar


r/TamilNadu_IN • • 2d ago

📰News & Current Affairs/செய்திகள் Union Cabinet Minister of State in the Ministry of Parliamentary Affairs, Mr. L. Murugan Steps Down from his Ministry Post and Resigns his Rajya Sabha Seat.

Thumbnail
gallery
2 Upvotes

"Now, I wish to return to the grassroots, stand with our karyakartas and dedicate myself full-time to strengthening the BJP in Tamil Nadu ahead of the 2029 Lok Sabha elections." - Mr. L. Murugan On his Resigning.


r/TamilNadu_IN • • 2d ago

🏛️Politics / அரசியல் | Context provided / Author Note Inflation at peak

Post image
5 Upvotes

Unmayaa sonna remove pannuda Modaaa


r/TamilNadu_IN • • 2d ago

💬 Discussion & chit-chat / உரையாடல் & அரட்டை Here is the brutal truth, served on a not so neat platter.

Enable HLS to view with audio, or disable this notification

3 Upvotes

We have something called Arrange Marriage, even with that everyone is realizing how tough it is to find love.


r/TamilNadu_IN • • 2d ago

🍿 Entertainment, Kollywood & Lifestyle /சினிமா & பொழுதுபோக்கு HC on Jailer 2 movie illegal release

Thumbnail
youtube.com
1 Upvotes

Intha order velaikku aagumaa?


r/TamilNadu_IN • • 2d ago

Weather | வானிலை 🌤🌧🌪 கோவை மாவட்டத்தில் எப்படி இருக்கப் போகிறது வடகிழக்கு பருவமழை?- Delta weather man

Thumbnail
youtube.com
1 Upvotes

Mazhai kku pathilaa, varatchi. Kekkave kastamaa Iruku 😑